Category : கனடா செய்திகள்

கனடா செய்திகள்

கனடா மத்திய வங்கியின் இந்த வார வட்டி விகித எதிர்பார்ப்பு

Editor
கனடாவில் பொருளாதார வீழ்ச்சியானது எதிர்வரும் மாதங்களில் வட்டி விகிதக் குறைப்புகளுக்கு களம் அமைக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுவதால், இந்த வாரம் கனடா வங்கி அதன் வட்டி விகித அறிவிப்பு தொடர்பில் கவனம் செலுத்தும்...
கனடா செய்திகள்

இந்த வருடத்திற்கான நிதிப்பற்றாக்குறை 23.6 பில்லியன் டாலராக இருக்கும் ; கனேடிய நிதியமைச்சர்

Editor
கனேடிய நிதியமைச்சர் Chrystia Freeland எதிர்வரும் ஏப்ரல் 16 ம் திகதி அன்று Liberal கூட்டாட்சி வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தற்போதுள்ள கனேடிய அரசியலில் வாழ்க்கைச் செலவீனங்கள் அதிகரிப்பால்...
கனடா செய்திகள்

Ontariaவில் இன்றிலிருந்து அமுலுக்கு வரும் ஒற்றைக்கட்டண திட்டம்.

Editor
இன்று முதல் Ontario பொதுப்போக்குவத்துச் சேவையில் ஒற்றைக்கட்டண திட்டம் அமுலுக்கு வருகின்றது. இன்று தொடக்கம் Toronto பொதுப்போக்குவரத்துச் சேவை மற்றும் Toronto பெரும்பாகத்திலுள்ள GO போக்குவரத்துச் சேவை உட்பட இத்திட்டத்தில் பங்குபற்றும் அனைத்து சேவைகளுக்குமிடையில்...
கனடா செய்திகள்

NATO அமைப்பில் 7 வது பெரிய பங்காளராக – கனடா

Editor
உள்நாட்டு மற்றும் சர்வதேச அழுத்தங்களை கனடா நீண்ட காலமாக எதிர்கொண்ட நிலையில் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவீதத்தை பாதுகாப்பிற்காக செலவழித்து வருகிறது குறிப்பிடத்தக்கது. இதனடிப்படையில் கனடாவின் பாதுகாப்புச் செலவு தற்போது மொத்த...
கனடா செய்திகள்

கனடாவில் வரவிருக்கும் காட்டுத்தீ தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என்கிறார் மத்திய அமைச்சர்.

Editor
மாகாண, பிராந்திய மற்றும் கூட்டாட்சி அவசரகால பதிலளிப்பு அமைச்சர்கள் Ottowaவில் இரண்டு நாட்கள் கலந்துரையாடல்களை மேற்கொண்ட போது, வரவிருக்கும் காட்டுத்தீ காலநிலை பற்றிய பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில், கடந்த ஆண்டை விட இந்த...
கனடா செய்திகள்

கனேடியர்களின் கடவுச்சீட்டுக்களை இணையவழியில் புதுப்பிப்பதாக அறிவித்திருந்த போதும் இதுவரையில் நடைமுறைக்கு உட்படுத்தப்படவில்லை.

Editor
கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சகம் கடந்த ஆண்டு மே மாதம் இணையவழி கடவுச்சீட்டு தொடர்பாக அறிவிப்பொன்றை வெளியிட்டது. இதற்கமைய குறிப்பிட்ட கனடியர்கள் தங்கள் கடவுச்சீட்டை இணையவழியில் புதுப்பிக்க அனுமதி வழங்கப்படும் எனவும்...
கனடா செய்திகள்

கனடாவின் Toronto மற்றும் Vancouver இல் வசிப்பவர்களின் வாடகை தொடர்பான தாக்கங்கள்

Editor
2023 இல் கனடா முழுவதும் உள்ள வாடகைதாரர்கள் குறைந்த வாடகை வெற்றிடங்களை எதிர்கொண்ட போதும் Toronto மற்றும் Vancouver நகரங்களில் வசிக்கும் வாடகை தாரர்கள் அதிகளவான வாடகை பணம் செலுத்துகின்றனர். அத்துடன் மன அழுத்தங்களையும்...
கனடா செய்திகள்

கனடாவின் வருடாந்த பணவீக்க விகிதத்தில் வீழ்ச்சி

Editor
கனடாவின் வருடாந்த பணவீக்க விகிதம் கடந்த மாதம் 2.9 சதவீதமாக குறைந்துள்ளது. உணவு உட்பட நுகர்வோர் விலைக் குறியீட்டின் எட்டு பொருட்களில் ஐந்து பொருட்களின் விலை அதிகரிப்பானது குறைவடைந்துள்ளது. அத்துடன் கடந்த மார்கழி மாதத்தில்...
கனடா செய்திகள்

TD வங்கிப் பணப்பரிவர்த்தனை தொடர்பில் வாடிக்கையாளர்களுக்கான செய்தி

Editor
போதுமான பணம் இல்லாததால் ஏற்படும் அதிக செலவுகள், நாட்டின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றின் மூலம் class_action வழக்கு மூலமாக கவனம் செலுத்தப்பட்டுவருகிறது. மேலும் கனேடிய அரசாங்கம் சமீபத்திய ஆண்டுகளில் பல்வேறுபட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள...
கனடா செய்திகள்

கனேடியர்களுக்கு இரண்டு பில்லியன் புதிய மரங்களை வழங்க Ottawa உறுதி

Editor
இயற்கை வாழ்விடங்களை மீட்டெடுக்கவும், காலநிலை மாற்றத்தை சமாளிப்பதற்காகவும் நாடு முழுவதும் இரண்டு பில்லியன் மரங்களை நடுவதற்கு கனடா மத்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஏற்பட்ட காட்டுத் தீயால் கடுமையாக பாதிக்கப்பட்ட...