Category : கனடா செய்திகள்

கனடா செய்திகள்

கனேடியப் பெண் ஒருவர் ஆழ்கடலில் புகைப்படம் எடுத்து “உலக சாதனை” படைத்துள்ளார்.

Editor
இரண்டு குழந்தைகளுக்கு தாயான கிம் புருனோ ஒரு ரியல் எஸ்டேட் முதலீட்டாளர். இவர் விலங்கு நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சொந்த சேவை நிறுவனம் ஒன்றையும் நடாத்திவருகின்றார்.மேலும் மாண்ட்ரீலில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் பணிபுரிகின்றார். இவர் ஒரு...
கனடா செய்திகள்

கனேடியர்களில் 9 பேரில் ஒருவருக்கு COVID நோய்த் தொற்றின் நீண்ட கால அறிகுறிகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Editor
கனேடிய புள்ளிவிபரத் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டது. 3.5 மில்லியன் கனடியர்கள் COVID நோய்த் தொற்றின் நீண்ட கால அறிகுறிகளை எதிர்கொள்கின்றனர். COVID நோய்த் தொற்றுக்குப் பின்னர் மூன்று மாதங்கள் அல்லது அதற்கு மேல்...
கனடா செய்திகள்

COVID கால CERB கொடுப்பனவுகளை தகாத முறையில் பெற்ற 185 ஊழியர்களை CRA பணி நீக்கம் செய்துள்ளது.

Editor
மத்திய அரசாங்கத்தின் COVID கால CERB கொடுப்பனவுகளை பெறுவதற்குத் தகுதி இல்லாத போது, அதைக் கோரியதற்காக 185 ஊழியர்கள் இதுவரை பணி நீக்கம் செய்யப்பட்டதாக கனடா வருவாய் முகாமையகம் கூறுகிறது. கடந்த September மாதம்...
கனடா செய்திகள்

இந்த வருடத்தின் மூன்றாவது காலாண்டில் கனடாவின் மக்கள் தொகை 430,000 க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

Editor
கனடிய புள்ளி விபரத் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டது. இது 1957 ஆம் ஆண்டுக்கு முன்னர் எப்போதும் இல்லாத மக்கள் தொகை அதிகரிப்பின் வேகத்தைக் குறிக்கிறது. October 1ஆம் திகதிக்கான மக்கள் தொகை மதிப்பீடுகளை...
கனடா செய்திகள்

இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து இரண்டு நாடுகளுக்கான சாத்தியம் அதிகரித்துள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Joly தெரிவித்தார்.

Editor
இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கு இரு நாடுகளின் தீர்வு என்பது இரண்டு மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்பிருந்ததை விட இப்போது சாதிக்க முடியும் என தான் நம்புவதாக Melanie Joly கூறினார். இந்த மோதல்...
கனடா செய்திகள்

கனடாவின் பணவீக்க விகிதம் 3.1 சதவீதத்தில் நிலையாக உள்ளது.

Editor
கனடாவின் வருடாந்த பணவீக்க விகிதம் November மாதத்தில் 3.1 சதவீதமாக நிலையாக இருந்தது. இது முந்தைய மாத பணவீக்க விகிதத்துடன் பொருந்துகிறது என இந்த வாரம் வெளியான கனடிய புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகள் குறிப்பிடுகின்றன....
கனடா செய்திகள்

இஸ்ரேலும் கமாசும் நிலையான போர் நிறுத்தத்தை நோக்கி செயல்பட வேண்டும் என கனடிய பிரதமர் “Justin Trudeau” வலியுறுத்தினார்.

Editor
சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள், அமைதியான நாடுகளில் இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் அமைதியுடனும் பாதுகாப்புடனும் வாழ்வதை உறுதிசெய்ய கனடா உறுதிபூண்டுள்ளது என Justin Trudeau தெரிவித்தார். கனடிய பிரதமர்; ஆஸ்திரேலிய, நியூசிலாந்து பிரதமர்களுடன் இணைந்து இந்த...
கனடா செய்திகள்

பயங்கரவாத அமைப்பிற்கான ஆட்சேர்ப்பு வீடியோக்களை தயாரித்ததாக கூறப்படும் இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.

Editor
RCMP முன்னெடுத்த 18 மாத விசாரணையின் பின்னர் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது Ontario மாகாணத்தில் குற்றம் சாட்டப்பட்டது. RCMPயின் ஒருங்கிணைந்த தேசிய பாதுகாப்பு அமுலாக்க குழு Niagara, Toronto பிராந்தியத்தில் இந்த...
கனடா செய்திகள்

Cantaloupe salmonella பாதிப்பில் கனடாவில் பலியானவர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்தது.

Editor
கனடாவின் பொது சுகாதார நிறுவனம் இந்த தகவலை உறுதிப்படுத்தியது.Malichita, Rudy ரக Cantaloupe தொடர்புடைய salmonella பாதிப்புடன் தொடர்புடைய 153 உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக PHAC தெரிவிக்கின்றது.உறுதிப்படுத்தப்பட்ட salmonella பாதிப்பு இதுவரை எட்டு மாகாணங்களிலும்...
கனடா செய்திகள்

கனடாவில் யூத சபை கட்டிடம் மீது தாக்குதல்! கீழ்த்தரமான செயல் – கொந்தளித்த பிரதமர் ட்ரூடோ

admin
மான்ட்ரியல் பகுதியில் உள்ள யூத சபை கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அக்டோபர் மாதம் 7ஆம் திகதி இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து...