March மாத இறுதியில் தேர்தலை நடத்துமாறு NDP தலைவர் வலியுறுத்துகின்றார்
நாடாளுமன்றம் கூடவுள்ள March மாத இறுதியில் Spring Elections ஐ நடத்துமாறு NDP தலைவர் Singh வலியுறுத்துகின்றார்.லிபரல் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு இரட்டிப்பு ஆதரவு வழங்கும் அதேநேரம் அமெரிக்க அதிபர் Donald Trump இன் 25