[எதிர்வரும் புதன்கிழமை மாகாணத் தேர்தல் அறிவிப்பை வெளியிடப்போகும் Doug Ford
ஒன்ராறியோ முதல்வர் Doug Ford புதன்கிழமை மாகாணத் தேர்தல் அறிவிப்பை வெளியிடுவார் என்றும் ஒன்ராறியோ மக்கள் February 27 அன்று வாக்களிக்க உள்ளதாகவும் 680 NewsRadio வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. அமெரிக்க அதிபரின் வரிவிதிப்பு அச்சுறுத்தலைக்