இலங்கையை சேர்ந்த 6 பேர் Berrhaven நகரில் சடலமாக மீட்பு;
Barrhaven நகரில் 6 சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்ற நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட ஆறு பேரும் இலங்கையை சேர்ந்த பிரஜைகள் என Ottawaவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம்...