“கல்லறை இரகசியங்கள்” Poster release.
பிரான்ஸில் தயாராகியிருக்கும் கல்லறை இரகசியங்கள் முழு நீள திரைப்படத்தின் முதல் விளம்பர பதாகை (poster) கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. திருமலையூரானின் எழுத்து இயக்கத்தில் தயாராகி இருக்கும் இப்படத்தினை பிரெஞ்சு கலாச்சார மையம்...