Durham இல் இடைத்தேர்தல் – பிரதமர் வெளியிட்டுள்ள தகவல்!
Durham இன் ஒரு கூட்டாட்சி இடைத்தேர்தல் march 4 ஆம் திகதி நடைபெறும் ena “X” தளத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இட்ட ஒரு பதிவில் பிரதமர் Justin Trudeau உறுதிப்படுத்தியுள்ளார். முன்னாள் Conservative கட்சி...