இந்த வருடத்தின் மூன்றாவது காலாண்டில் கனடாவின் மக்கள் தொகை 430,000 க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
கனடிய புள்ளி விபரத் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டது. இது 1957 ஆம் ஆண்டுக்கு முன்னர் எப்போதும் இல்லாத மக்கள் தொகை அதிகரிப்பின் வேகத்தைக் குறிக்கிறது. October 1ஆம் திகதிக்கான மக்கள் தொகை மதிப்பீடுகளை...