Author : canadanews

83 Posts - 0 Comments
கனடா செய்திகள்

[February 01ஆந் திகதி முதல் வரி விதிக்கப்படும் என்ற காலக்கெடு இன்னும் நிலுவையில் உள்ளது என்கிறார் Trump இன் ஊடகச் செயலாளர்.]

canadanews
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய Donald Trump இன் ஊடகச் செயலாளர் கனடா மற்றும் மெக்ஸிக்கோ நாடுகளுக்கு எதிரான வரி வதிப்பு திட்டம் இன்னும் செயற்பாட்டில் இருப்பதாக கூறினார். கனடாவின் 1.3 பில்லியன் Dollars...
கனடா செய்திகள்

Bank of Canada இடமிருந்து விகிதக்குறைப்பை எதிர்பார்த்தாலும் அதன் வேகம் குறைவாகவே இருக்க வேண்டும்!

canadanews
அண்மைய பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பு தரவுகளின் அடிப்படையில் Bank of Canada பிரதான கொள்கை விகிதத்தை கால் சதவீத புள்ளியால் குறைத்து மூன்று சதவீதமாக பேணும் என பொருளாதார கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசின்...
கனடா செய்திகள்

கனடாவின் வாடகை கொடுப்பனவுகளின் நிலைமாறுதல்

canadanews
கனடாவில் வாடகைக் கொடுப்பனவுகள் COVID-19 தொற்றுநோய்க்குப் பின்னர் தொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்டே செல்கின்றமை வாடகைதாரர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. 2021 ஆம் ஆண்டில் ஒரு வாடகை அலகில் சராசரி 4.6 சதவீதம் அதிகரிப்பு பதிவாகியது,...
கனடா செய்திகள்

தலிபான்களின் பிடியிலிருந்து விடுபட்ட கனேடிய ஆயுதப்படை வீரர்

canadanews
கடந்த நவம்பர் மாதம் ஆப்கானின் தலைநகர் Kabul இல் காணாமல் போனதாக கூறப்பட்ட கனேடிய ஆயுதப்படைவீரரான David Lavery என்பவர் Qatar அரசாங்கத்தின் உதவியுடன் ஆப்கானிஸ்தானில் இருந்து Qatar க்கு பாதுகாப்பான முறையில் வந்து...
கனடா செய்திகள்

[எதிர்வரும் புதன்கிழமை மாகாணத் தேர்தல் அறிவிப்பை வெளியிடப்போகும் Doug Ford

canadanews
ஒன்ராறியோ முதல்வர் Doug Ford புதன்கிழமை மாகாணத் தேர்தல் அறிவிப்பை வெளியிடுவார் என்றும் ஒன்ராறியோ மக்கள் February 27 அன்று வாக்களிக்க உள்ளதாகவும் 680 NewsRadio வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. அமெரிக்க அதிபரின் வரிவிதிப்பு அச்சுறுத்தலைக்...
கனடா செய்திகள்

வரிகளை தவிர்க்க கனடாவுக்கு வழி சொல்லும் அமெரிக்க ஜனாதிபதி Trump

canadanews
எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டணியான OPEC+ எண்ணெய் விலையைக் குறைக்க வேண்டும் என்ற அமெரிக்க ஜனாதிபதி Donald Trump இன் அழுத்தம் அமெரிக்காவை எரிசக்தி ஆதிக்க நாடாக மாற்றுவதற்கான குடியரசுக் கட்சித் தலைவரின்...
கனடா செய்திகள்

Ontario வில் அடுத்த வார தொடக்கத்தில் திடீர் தேர்தலை அறிவிக்க வாய்ப்பு

canadanews
Ontario இல் முன்கூட்டியே தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. மாகாண முதல்வர் Doug Ford January 29 அல்லது February 05 ஆம் தேதி தேர்தலை அறிவிப்பார் என்று 680 NewsRadio வட்டாரங்கள் தெரிவிக்கின்றன....
கனடா செய்திகள்

மத்திய பொதுச் சேவையை குறைக்க வேண்டும், வீட்டிலிருந்து வேலை செய்வதை தான் பொருட்படுத்தவில்லை – கூறுகிறார் Poilievre

canadanews
கன்சர்வேடிவ் தலைவர் Pierre Poilievre, தனது தலைமையிலான அரசாங்கம் அரச ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் என்று கூறுகிறார் – ஆனால் அவர் வீட்டிலிருந்து வேலை செய்வதை பொருட்படுத்தவில்லை. செவ்வாயன்று Radio-Canada, அமெரிக்க ஜனாதிபதி Donald...
கனடா செய்திகள்

Trump இன் வரிகளுக்கு பதிலளிக்க எல்லாம் மேசையில் உள்ளது – பிரதமர் Trudeau

canadanews
அமெரிக்காவிற்கு ஒரு பொற்காலத்தை ஏற்படுத்த ஜனாதிபதி Donald Trump விரும்பினால், Canada வழங்கத் தயாராக இருக்கும் ஆற்றல், முக்கியமான கனிமங்கள் மற்றும் வளங்கள் அவருக்குத் தேவைப்படும் என்று பிரதமர் Justin Trudeau செவ்வாயன்று கூறினார்....
கனடா செய்திகள்

December மாதத்திற்கான வருடாந்த பணவீக்க அளவீடு 1.8%

canadanews
December இல் பணவீக்கம்1.8 % ஆகக் குறைந்துள்ளதால், பொருளாதார வல்லுநர்கள் மேலும் BoC விகிதக் குறைப்புகளை எதிர்பார்க்கிறார்கள். Ottawa வின் தற்காலிக GST வரிச் சலுகை காரணமாக, கனடாவின் வருடாந்த பணவீக்க விகிதம் December...