கனேடிய iphone பாவனையாளர்களுக்கான செய்தி!
class-action வழக்கின் மூலம் முன்மொழியப்பட்ட தீர்வின் பிரகாரம், iPhone 6 அல்லது iPhone 7 ஐ வைத்திருக்கும் கனேடியர்களுக்கு $14.4 மில்லியன் தொகையை Apple நிறுவனம் ஒதுக்கீடு செய்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய December...